வாரிசு அரசியல் பற்றி பேசிய Udhayanidhi Stalin | Oneindia Tamil

2021-03-15 19,733

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மோகன் ராஜிடம் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
udhayanidhi stalin speech
#UdhayanidhiStalin
#TamilnaduAssemblyElection2021